“500 கடைகளை மூடினால் போதாது.. போதை மீட்பு மையங்கள் திறக்க வேண்டும்” என கமல்ஹாசன் கோரிக்கை.
“500 கடைகளை மூடினால் போதாது.. போதை மீட்பு மையங்கள் திறக்க வேண்டும்” என கமல்ஹாசன் கோரிக்கை. டாஸ்மாக் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகைளை மூடுவதாக வெளியிட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது. நேற்று ( புதன்) இரவு பத்து மணிக்கு மூடப்பட்ட அந்த 500 கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. கடைகளில் உள்ள மதுப்பாட்டிகள் மற்றைய பொருடகள் ஒரு வாரத்தற்குள் அப்புறப்படுத்தப்படு்ம் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படிContinue Reading