லியோ படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்புContinue Reading

ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ’அசால்ட் சேது’ என்ற பெயரில், ஜிகர்தண்டா படத்தில் தோன்றிய பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த கதாபாத்திரத்திற்காக 2014ஆம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். சந்தோஷ்Continue Reading

மே.6 கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட புரூக்பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கை முற்றுகையிட முயன்ற போது தமுமுக-வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இந்தி மொழியில் நேற்று திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக புரூக்பாண்ட் சாலையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் மாலில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முஸ்லிம்Continue Reading

மே.4 தமிழ் திரைப்படி நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. 1953ம் ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி மனோபாலா பிறந்தார். 1979-ல் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜாவிடம் தனது சினிமா வாழ்க்கைத் தொடங்கினார். டிக் டிக் டிக், நிறம் மாறாத பூக்கள்,Continue Reading

மே.3 விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ்கூவாகம் 2023 போட்டியில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா அழகிப் பட்டம் வென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில், மிஸ் கூவாகம் அழகி போட்டி உளுந்தூர்பேட்டையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்Continue Reading

மே.1 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தின் பர்ஸ்டலுக் வெளியாகியுள்ளது. அதில், கதை நாயகனான உதயநிதி ஸ்டாலின் வாளுடனும், நடிகர் வடிவேலு அரசியல்வாதி கெட்டப்பிலும் மாஸ் காட்டியுள்ளனர். தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்ற பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தயாரித்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தற்போது மாமன்னன் படத்தை இயக்கியள்ளார். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை, ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.Continue Reading

ஏப்ரல்.29 சினிமாவுக்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன் என்று என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருகமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு ஜெயந்தி விழா விஜயவாடா போரங்கி அனுமோலு கார்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”உங்கள் அனைவரையும் பார்க்கும்போதுContinue Reading

பொன்னியின் செல்வன் ஒன்றைப் போன்று இரண்டும் ரசிகர்களை ஈர்த்து இருப்பதை முதல் நாளன்று திரையரங்குகளில் காண முடிந்தது. ஆனால் முதல் பாகம் 50 விழுக்காடு, கல்கியின் நாவலோடு ஒத்துப் போனது என்றால், இரண்டாவது பாகம் முப்பது விழுக்காடுதான் ஒத்துப் போகிறது. இந்த இரண்டாவது பாகத்தில் ஆதித்திய கரிகாலனாக வரும் விக்கிரம், நந்தினியாக வரும் ஐஸ்வர்யா கதா பாத்திரங்கள் முக்கியத்துவம் பெற்று உள்ளன. முடிவில் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்Continue Reading

ஏப்ரல்.22 சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியாக சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்ட சாகுந்தலம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படத்தின் முதல் வார வசூல் பத்தில் ஒரு பகுதியாக மட்டுமே இருந்ததால் நடிகை சமந்தா சோகத்தில் மூழ்கியுள்ளார் நடிகை சமந்தாவின் நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, பெரும் பொருட்செலவில் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம் கதை அடிப்படையாகக் கொண்டு பான் இந்தியா திரைப்படமாக ‘சாகுந்தலம்’ திரைப்படம்Continue Reading

ஏப்ரல்.21 நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நிலை தொடர்பான ஆட்சேபனைக்குரிய வீடியோ பதிவை நீக்கும்படி ‘கூகுள்’ நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் தம்பதியரின் 11 வயது பெண் குழந்தையான ஆராத்யா பச்சன், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருவதாக யு-டியூப்பில் சிலர் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். இதை எதிர்த்து, ஆராத்யா, அவரது தந்தைContinue Reading