மே.19 தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10ம்Continue Reading

May 18,2023 கள்ளச்சாராய மரணம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து உரிய விசாரணை நடத்துமாறு ஈபிஎஸ் புகார் மனு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர்.  இது தமிழகம்  முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இதையடுத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம்Continue Reading

May 18,2023 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று ஆணை பிறப்பித்துள்ளது. அதில் , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்தContinue Reading

May 18,2023 சர்ச்சையும் அமைச்சர் பொன்முடியையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. அதனால்தான் என்னவோ சர்ச்சை அமைச்சர் என்றே பொன்முடியை அழைக்க தொடங்கி விட்டனர் மக்கள். ஓசி பஸ் என்று பெண்களை இழிவு படுத்தி பேசி சர்ச்சை ஏற்படுத்திய அமைச்சர் பொன்முடி, அவர் எங்கே போனாலும் அவரிடம் மக்கள் எந்த கோரிக்கையை முன் வைத்தாலும், நீ எனக்கு ஓட்டு போட்டியா, எனக்காக நீ ஓட்டு போட்ட.. என்று அவர்களிடம் ஆவேசத்தை காட்டிContinue Reading

மே.18 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தைத் திருநாளையொட்டி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியானது, தைப்பொங்கலையொட்டி, முதலில் மதுரை மாவட்டத்தில்,Continue Reading

மே.18 ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56 கிராம மக்கள், குடும்பத்தினருடன் 15 நாள் பயணமாக கூட்டு வண்டியில் குலதெய்வக் கோயிலுக்கு புறப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அகத்தாரிருப்பு தாய்கிராமத்திற்கு நேற்று இரவு 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்கினர். இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டு வண்டியில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கூடமுடையா அய்யனார்Continue Reading

மே.18 தமிழகத்தில் விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர். என். ரவி கடிதம் எழுதியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஒக்கியார் குப்பம் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி இரவு விற்ற விஷச் சாராயத்தை குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலர் புதுச்சேரிContinue Reading

மே.18 தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் , பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்ப வழங்கவுள்ளது. தைத் திருநாளையொட்டி, மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியானது, தைப்பொங்கலையொட்டி, முதலில் மதுரை மாவட்டத்தில், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் முதலில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறுContinue Reading

May 17, 2023 முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில் அனைத்து சத்துணவு, குழந்தைகள் மையங்களில் இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்குContinue Reading

MAy17,2023 இளம் சிறார் இல்லங்கள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. சிறப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விருப்பம் உள்ளவர்கள் நேரிலோ, கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலமாக கருத்துக்களை குழுவுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.Continue Reading