சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2 நாட்களாக மாணவிகள் நடத்திவந்த உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி இயங்கிவருகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படும் இந்தக் கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கல்லூரியில் உள்ள ஆசிரியர்Continue Reading

தர்மபுரியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி இந்தியன் வங்கி அருகில் கோல்டன் தெருவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி உற்சவங்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். வளையல், புடவை, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பழங்கள் மற்றும் சீர்வரிசையுடன் வந்து பக்தர்கள் திருக்கல்யாணContinue Reading

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 20ஆம் தேதி நடப்பாண்டிற்கான அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் அரசு ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த 21 ஆம் தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்Continue Reading

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் ஆளுமை மிக்க பொதுச்செயலாளர் ஆகி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் . இதை முன்னிட்டு அவர் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் எம்ஜிஆர் மாதிரி தொப்பி, கூலிங் கிளாஸ் , துண்டு போட்டு தொண்டர்களுக்கு டூப் எம்ஜிஆர் ஆக காட்சி அளித்தார் . இதை பார்த்து தொண்டர்கள் உற்சாகContinue Reading

ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பியது தவறு  என்று சிவகங்கை பள்ளியில் தனது நிதியில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்த பின் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார் தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது என்பது புது புரளி  என்று செய்தியாளர்களிடம் கூறிய சிதம்பரம், இந்தContinue Reading

‘சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை” தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது-தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் கணேசன் அறிவிப்பு.Continue Reading

நீலகிரி  மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாத்திரைகை  சாப்பிட்டு மாணவி உயிரிழந்த  விவகாரத்தில்  அஜாக்கிரதையாக செயல்பட்ட சுகாதார ஊழியர் பணியிடை நீக்கம். ஊட்டி அருகே அளவுக்கு அதிகமாக இரும்பு சத்துமாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் நான்கு பேர் வாந்தி எடுத்து மயக்கமுற்றனர். இவர்களில்   மாணவி ஒருவர் உயிரிழந்ததால் பிரச்சினை பெரிதாக வெடித்து உள்ளது தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் இரும்பு சத்து மாத்திரைகள் வியாழக்கிழமைContinue Reading

என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாக அதிமுக குற்றச்சாட்டு. கடலூர் மக்கள் பிரச்னையிலும் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வலையும் காட்டும் போக்கு என இபிஎஸ் கண்டனம். என்எல்சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களின் உயிர்நாடிப் பிரச்னையில் திமுக அரசு தொடர்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால் அதிமுக சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும்- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.Continue Reading

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கு முன் 2ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 25ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாது-Continue Reading