ஆகஸ்டு, 31- பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார். லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.கட்சியும் , காங்கிரசும் இந்த கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை, அரசு பள்ளிகளின் விடுமுறை நாட்களை குறைத்து வெளியிட்டுள்ள அறிவிப்பு அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுமுறை நாட்கள் கணிசாமாக குறைக்கப்பட்டிருப்பதே இதற்கான காரணம். நடப்பு ஆண்டில்Continue Reading

ஆகஸ்டு,31- நம்முடைய செல்போனில் நாம் பேசுவது, வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், மெயில்கள் அனைத்தையும் இந்திய அரசு ஒட்டுக் கேட்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில ஏடு செய்தியாக வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வீகியர், காக்னிட். செப்டியான் ஆகிய நிறுவனங்கள் இதற்கான தொழில் நுட்ப உதவிகளை செய்து கொடுக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 140 கோடிContinue Reading

ஆகஸ்டு,31- மற்ற பண்டிகைகளை காட்டிலும் தமிழகத்தில் தீபாவளிக்குத்தான் மதுபான விற்பனை அமோகமாக இருக்கும். அதுபோல் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது, சரக்கு விற்பனை தூள் பறக்கும். தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான வாணிப கழகம் மது விற்பது போல் அந்த மாநிலத்தில் கேரள அரசின் மதுபான கழகம் மூலம் அரசாங்கமே மது விற்பனை செய்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையை யொட்டி கடந்த 11 நாட்களில் 770 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்றுContinue Reading

ஆகஸ்டு,31- பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்ட தொடர் முயற்சிகளால் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி சாத்தியமாகியுள்ளது.எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டத்தை அவரே,ஏற்பாடு செய்து பாட்னாவில் நடத்தினார். இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.இதில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்திருந்தது.அனைத்து தலைவர்களுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்தளித்தார்.எதிர்க்கட்சிகள் அணிக்கு ‘இந்தியா’ என இந்தContinue Reading

ஆகஸ்டு,30- பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் நாளை (வியாழக்கிழமை )மும்பையில் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் மும்பை கூட்டத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது., மும்பையில் நடைபெறும் கூட்டத்தில், கூட்டணியின் புதிய லோகோContinue Reading

ஆகஸ்டு,23- சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றி கரமாக தரையிறங்கி  உள்ளது. இதன் மூலம் நிலவின் தென்பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது. நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்துக்Continue Reading

ஆகஸ்டுஇ23- பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும்,லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சியும் இணைந்து ஆட்சிஅமைத்துள்ளது.நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணைமுதல்வராக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவும்வனத்துறை அமைச்சராக மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும்உள்ளனர். 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியைஉருவாக்க முன் முயற்சி எடுத்தவர் நிதிஷ். பீகாரில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை ஆர்.ஜே.டி. கட்சியுடன் நிதிஷ்குமார் சுமுகமாக முடித்துள்ள நிலையில், தேஜ் பிரதாப் தேவையில்லாமல் ஒரு விஷயத்தில்Continue Reading

ஆகஸ்டு,22- தேர்தல் முடிவுகளை அறிவதற்கு நிலவக்கூடிய எதிர்ப்பார்ப்பை போன்று சந்திரயான்- 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தறையிறங்குமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ளத. லேண்டரை  நாளை மாலை 6 மணி நான்கு நிமிடத்திற்கு நிலவில் தரையிறக்குவது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். நிலவின் தென் திசையை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை அடுத்த ஸ்ரீ ஹரிகோட்டாவில்Continue Reading

ஆகஸ்டு, 22- முக்கியமான 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு எதிராக ‘இந்தியா’எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதுவரை இரண்டு ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ள நிலையில், இரு பிரதான கட்சிகள் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ள. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தை ஆளும் மம்தா பான்ர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ், ’இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதுபோல் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தContinue Reading

ஆகஸ்டு,20- நடிகர் ரஜினிகாந்தின் இமயமலை பயணம் இந்த முறை சாமன்ய மக்களுக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ‘மலைக்கு போனோமா.பாபாஜி குகையில் தியானம் செய்தோமா’ என்கிற அளவிலேயே அவரது பயணம் சுருக்கமாக இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி இல்லை. பயணத்தை முடித்துகொண்டு ரஜினி ஊர் திரும்பவில்லை.மாநிலம் மாநிலமாக சென்று அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.சொல்லி வைத்த மாதிரி அனைவருமே பாஜக தலைவர்கள்.பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்கள். ரஜினியின் திட்டம் என்ன?Continue Reading