இந்தியாவில் 5,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. 6 மாதங்களுக்கு பிறகு திடீர் உயர்வு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொற்று 5,000 ஐ கடந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்கு 25,587 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 2,826 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போதுContinue Reading