மோடி பெருமிதத்துடன் நடந்து கொண்டார் – குலாம் நபி ஆசாத் பாராட்டு!
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல பிரச்னைகளில் பிரதமர் மோடிக்கு எதிராக குரல் எழுப்பியபோதும், அவர் என்னை பழிவாங்காமல், ஒரு அரசியல்வாதியாக நடந்துக்கொண்டார் என பெருமிதத்துடன் கூறியுள்ளார், காங்கிரசில் இருந்து விலகி புதுக்கட்சி துவக்கிய குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தார். மொத்தம் 23 காங்., மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில்Continue Reading