ஸ்டாலின் அறிவித்த எட்டரை கோடி ரூபாய் பரிசு யாருக்கு கிடைக்கும்?
ஜனவரி-05. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் வாழ்ந்தவர்கள் எழுதிய எழுத்தை படித்துக் காட்டுகிறவர்களுக்கு எட்டரைக் கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு உள்ள பரிசை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ? தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்து வெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கு சென்னையில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கண்டContinue Reading