உக்ரைன் போர்… உளவு பார்க்கப்பட்ட நட்பு நாடுகள் – சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய`Pentagon Leak’
தனது நட்பு நாடுகளையும் அமெரிக்கா உளவு பார்த்து வருவது, பென்டகனிலிருந்து அண்மையில் கசிந்த ரகசிய ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.Continue Reading