ஜூன் 29,23 கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்று, அதை தனது செல்போனில் லைவ் வீடியோவாக எடுப்பது வாடிக்கை. போக்குவரத்து விதிகளில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து அபராத தொகையை பலமடங்காக அதிகரித்து பல ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் டிடிஎப் வாசன் மட்டும் ஏனோ இந்த போக்குவரத்து விதிகளுக்கு அப்பாற்பட்டவராகவேContinue Reading

ஜூன் 29 மாமன்னன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை கட்டித்தழுவி பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் தமிழகம் எங்கும் வெளியாகி உள்ளது. வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.குறிப்பாக வடிவேலுவின் குரலில் வெளியான, ராசா கண்ணு பாடல் ரசிகர்களைContinue Reading

கமல்ஹாசனும் ஷங்கரும் இந்தியன் படத்தில் முதன் முதலாக கை கோர்த்தனர்.படம் இமாலய வெற்றி பெற்றது.இதன் தொடர்ச்சியாக இந்தியன் -2 படத்தில் இரு ஜாம்பவான்களும் இணைந்துள்ளனர். லைகா நிறுவனமும் ,உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் கூட்டாக இந்தப்படத்தை தயாரிக்கிறது.அனிருத்இசை அமைக்கிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா,சித்தார்த், ராகுல் பிரித்சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கொரோனா உள்ளிட்ட தடைகளால் 6 ஆண்டுகளாக நீடித்த இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டம்.Continue Reading

சினிமாவை கனவுத்தொழிற்சாலை என வர்ணிப்பார்கள்.நிஜம்தான். ரஜினிக்கு பாட்ஷா என்ற மிகப்பெரிய படம் கொடுத்தவர் இயக்குநர்  சுரேஷ் கிருஷ்ணா. இதனை  அடுத்து  கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் கால்ஷீட் கிடைத்தும்சுமாரான படங்களை கூட அளிக்கவில்லை. இன்னொரு பாட்ஷாவை தருவார் என நினைத்து பாபா படத்தை , சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வழங்கினார், ரஜினி.அந்த படம் இரண்டாவது நாளே படுத்துக்கொண்டதும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்ததால் ரஜினி தண்டம் அழுததும்  தனிக்கதை. இதனால்Continue Reading

ஜூன் 28 அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆனவர்.அவர், . யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற சேனலை வாசன் நடத்தி வருகிறார். பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2K கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விமர்சனங்களைத் தாண்டி டி.டி.வி.வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கைContinue Reading

ஜூன் 28 தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்த நிலையில் அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியதாகக் கூறப்படும் நிலையில், அவர் கணவர்Continue Reading

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சான் இதுவரை நேரடி தமிழ் படம் எதிலும் நடித்ததில்லை. கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வானன் டைரக்‌ஷனில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து உயர்ந்த மனிதன் என்ற தமிழ் படத்தில்அமிதாப்பச்சன் நடிப்பதாக இருந்தது.ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. முதன் முதலாக தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த படத்தில் நடிக்கிறார், அமிதாப். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜெயிலரில் மலையாளContinue Reading

ஜூன் 27 இத்தாலியில் பிரபல பாகுபலி நடிகரான பிரபாஸ் வீடு ஒன்றை சொந்தமாக வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்  பிரபாஸ். இவர் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக பிரபலமான ஆனவர். பாகுபலியில் இவர் நடிப்பு சினிமா ரசிகர்களால் பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதனையடுத்து நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாக வெளியாகியது. ஓம் ரவுத்Continue Reading

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் உச்சம் தொட்டவர்கள் மூன்று பேர்.‘மச்சானப்பாத்தீங்களா?’ என அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜாவின் இசைப்பயணம் ஆயிரம் படங்களை தாண்டி  அவரை ஓட வைத்துக்கொண்டிருக்கிறது. ரோஜா  படத்தின் ’சின்ன சின்ன ஆசை’ மூலம் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆஸ்கர் வரை உயர்ந்தார். நடிகர் ராகவேந்தரின் மகனான அனிருத், “3” படம் மூலமாக 21 வயதில் சினிமாவுக்கு வந்தார்.ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமும் அதுதான் தனுஷ்-Continue Reading

ஜூன், 26- கடந்த வாரம் வடக்கு அட்லாண்டிக் கடலில் 5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் வெடித்தை அமெரிக்க கடற்படை உறுதி செய்தது. இந்தச் சூழலில் ஓ.டி.டி. ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம். கனடா அருகே அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் கடந்த 1912-ம் ஆண்டு மூழ்கி, சிதைந்து கிடக்கிறது டைட்டானிக் கப்பல். அதனைப் பார்வையிடுவதற்காக,Continue Reading