ரஜினிக்கு கலாநிதி கொடுத்த காசோலை.
செப்டம்பர்,01- ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இதனால் அந்தப் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரஜினி மீண்டும் கால்ஷீட் கொடுத்தார்.அந்தப்படம் தான்,‘ஜெயிலர்’.நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்தப்படம் 525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளதாக சன் பிக்சர்ஸ்Continue Reading