39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா, ரசிகர்கள் கொந்தளிப்பு.
ஆகஸ்டு,06- மலையாள திரை உலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ், டைரக்ஷனிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.. இவரது இயக்கத்தில் மோகன்லால், மீனா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்த மலையாளப் படம், ‘புரோ டாடி’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் பிருத்விராஜுக்கு அம்மாவாக மீனா நடித்திருந்தார். இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.இதில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவிContinue Reading