வால்பாறை அருகே கூலாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் மீட்பு
ஏப்ரல்.25 கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் கூலாங்கல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக பிற்பகல் நேரங்களில் எஸ்டேட் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது. பிற்பகலுக்குப்Continue Reading