செந்தில் பாலாஜியை இன்னும் ஏன் நீக்கவில்லை என்ற கேள்விக்கு ஸ்டாலின் சொன்ன பதில்.
பாரதீய ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததால் திமுக அமைச்சர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேடான தி இந்துவுக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் “ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று எச்சரித்து இருக்கிறார்.மேலும் “ஆளுநர் என்ற பதவிContinue Reading