செப்டம்பர் 19- ’பாஜகவுடனான கூட்டணிமுறிந்து விட்டது’என அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவித்து விட்டது.மறைந்த அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்ததால், இந்த அதிரடி முடிவை அதிமுக மேற்கொண்டுள்ளது. இன்னும் எட்டு மாதங்களில் மக்களவை தேர்தல் வர இருக்கும் நிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அண்மையில் டெல்லி சென்று , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அதிமுக- பாஜக கூட்டணியை இருவரும்உறுதி செய்தனர்.Continue Reading

செப்டம்பர்,16- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகை விஜயலட்சுமி , வழக்கை வாபஸ் வாங்கி விட்டு, பெங்களூரூவுக்கு ஓடி விட்டார்.விவகாரம் முடிந்து போனதால் சீமான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகார் , ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பேசு பொருளாக இருந்தது. ‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான்Continue Reading

செப்படம்பர்,15- சினிமா நடிகை விஜயலட்சுமியால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூக்கம் தொலைத்து நிற்கிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரே இதற்கு காரணம். ’’மதுரையில் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டார்- கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்தோம்-7 முறை கருத்தரித்தேன் -ஆனால் என் அனுமதி இல்லாமல் மாத்திரை கொடுத்து சீமான் கருக்கலைப்பு செய்தார்-என்னை ஏமாற்றிய சீமான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எபுகாரில்Continue Reading

செப்டம்பர்,15- கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக.,பல இலவசங்களை அறிவித்தது .பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிரதானமானது. அதனை நிறைவேற்றும் பணிகள் சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றது.அந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டது. உரிமை தொகை வாங்குவதற்கு ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்., தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம்Continue Reading

செப்டம்பர்,14- கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியால் ஏற்ப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களுக்கும், ரோட்டில் போய்க்கொண்டிருந்த பொது மக்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வெறும் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்க முடியாது என்பதை ஏற்பாட்டாளர்கள் இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. கச்சேரி நடந்த அரங்கில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அமரமுடியும். ஆனால் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். அளவுக்கு அதிகமானContinue Reading

செப்டம்பர்,12- இசைப்புயல் ஏஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசைநிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த மாதம் 12-ம் தேதிநடப்பதாக இருந்தது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட அந்த நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ’ ரசிகர்கள் ஏற்கனவே வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும்’என்று ரகுமான் அறிவித்திருந்ததால் , டிக்கெட் வாங்கிய பல அயிரம் பேர்இசை நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.Continue Reading

செப்டம்பர்,08- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,அரசியல் களத்தில் குதிப்பதற்கு முன்பாக சினிமாவில் இருந்தார். கதை- வசனங்கள் எழுதினார். பாரதிராஜா உள்ளிடோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பஞ்சாலங்குறிச்சி என்ற படம் மூலம் டைரக்டராக அவதாரம் எடுத்தார். சில படங்களில் நடித்தும் உள்ளார். அந்த கால கட்டத்தில், நடிகை விஜயலட்சுமியை சீமான் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.கல்யாணம் செய்து சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்Continue Reading

செப்டம்பர்,08- தென்காசி மாவட்டத்தில்  மட்டுமல்ல தென் தமிழ்நாட்டிலும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் மையமாக இருப்பது,குற்றாலம். ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள், இங்கு சீசன் காலம் ஆகும்.குளிர் தென்றலோடு ஒட்டி வரும் சாரல் துளிகள் மனதுக்கும், உடலுக்கும் இதமளிப்பவை. இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லாததால் சீசன் களை கட்டவில்லை.அருவிகளில் எப்போதவது மட்டுமே தண்ணீர் கொட்டியது.வெயிலும் சுட்டெறித்தது. வெளியூர்களில் இருந்துவந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்Continue Reading

செப்டம்பர்,07- ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் காலை 8 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி வரை செயல்பட்டு வந்தது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தபோது திமுக எதிர்ப்பு தெரிவித்தது. அன்றைய தினம் சென்னை தி.நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,’12 மணிக்கு ஒருவன் சரக்கு வாங்கி, அதன் பின்னர் பாட்டிலை திறந்து, மிக்ஸ் செய்து அடித்து விட்டு, வீட்டுக்கு சென்று சாப்பிட்டுContinue Reading

செப்டம்பர் 05- எம்.ஜி.ஆர்.ஆரம்பித்து, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி கைக்குள், கிட்டத்தட்டமுழுதாக வந்து விட்டது.பிரதமர் மோடியின் பக்கத்தில் நாற்காலி போடப்பட்டு அவர் அருகே அமரும் நிலைக்குஈ.பி.எஸ். அந்தஸ்து வளர்ந்து விட்டது. மதுரை அதிமுக மாநாட்டில் தனது செல்வாக்கை காட்டிய பெருமிதத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அவர் தயாராகி விட்டார். மதுரை மாநாடு, மக்கள் மத்தியில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்டறியும் பணியை, உளவுத்துறையில் பணியாற்றிContinue Reading