மே.8 கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட 6500 தெருக்களில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் வீடுவீடாக தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் கோடை மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புகள் அதிகம். அப்படி மழைநீர் தேங்கும் பட்சத்தில், அங்கு டெங்கு கொசு புழுக்கள் வளரContinue Reading

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது குறித்து சிபிஎஸ்இ தேர்வு ஆணையம் விளக்கம். தமிழக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் அனுப்பிய கடிதத்துக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் பதில் அளித்துள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இயற்பியல், உயிரியல் படங்கள் மிக கடுமையாக இருந்ததை சுட்டிக்காட்டிய மதுரை எம்பிContinue Reading

அங்கன்வாடி பணியாளர்களுக்கு வரும் மே 10ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக் காலம் பிறந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அங்கன்வாடி பணியாளர்களின் தொடர்Continue Reading

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (மே 7) இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதையடுத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வருகிறது. இதையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் 2 Years of Dravidian Model என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும்Continue Reading

தனது கணவரை திருமணம் செய்துகொள்வதற்காக நான் மதம் மாறினேன் என கூறுவது உண்மையில்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணிய உறுப்பினராக உள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக குஷ்பு குறித்து சிலர் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது குஷ்பு தனது கணவரை திருமணம் செய்துகொள்வதற்காக மதம் மாறியதாக அவதூறு செய்திகள் பர்ரப்பப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில்,Continue Reading

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதனிடையே திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,Continue Reading

ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனது சனாதன எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்ததாக இருக்கும் என்று ஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சனம். திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று கருத்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்வினையாற்றி வரும் நிலையில் ஸ்.டி.பி.ஐ. கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்Continue Reading

வாரணாசிக்கு மாற்றப்பட்ட கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதை தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து சு. வெங்கடேசன் எம்பி வெளியிட்ட அறிக்கை: ‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையத்தை மயிலாடுதுறையில் இருந்து மாற்றி மாணவிகளை வாரணாசி வரை அலைய விடுகிற வகையில் பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்Continue Reading

சென்னை ஜி.பி.சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க இரண்டு நாட்களில் pre cast முறையில் கால்வாய் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை வால் டேக்ஸ் சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர். இதில் நெடுஞ்சாலைத்துறை சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களைContinue Reading

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து உரையாற்றினார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் 49-வது லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்Continue Reading