கோவையிலிருந்து புறப்படும் 3 முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம் – தென்னக ரயில்வே அறிவிப்பு
கோவை – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய ரயில்களின் புறப்படும் நேரத்தை தென்னகவே ரயில்வே மாற்றியமைத்துள்ளது. நாளை முதல் (ஏப்.9) இந்த புதிய கால அட்டவணை அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் முதல் அதிவேக ரயில் சேவையான வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். சென்னைContinue Reading