தலைப்புச் செய்திகள் ( 04-07-2023)
* யூஜிசி விதிமுறைகளின்படியே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்-ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல். * கோவை சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி. *நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயராகிறது பாரதீய ஜனதா. ஆந்திரா, தெலுங்கானா, ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம். * பாஜக 4Continue Reading