மணிப்பூரில் சுமார் நாற்பது நாட்களாக தொடரும் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நூறை தாண்டி விட்டது. ராணுவம் நேரடியாக களம் இறங்கியும் கலவரத்தைக் கட்டுப்படுத்து முடியவில்லை. இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு  ஏற்பட்டு விலை வாசி உயர்ந்து இருக்கிறது.பல ஆயிரம் பேர் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இத்தனைக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சிதான் மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சிContinue Reading

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு போய் இருப்பதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 45 அடிகள் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்குContinue Reading

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளதால் சர்ச்சை வலுத்து உள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை கூடுதலாக அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் கலால் ஆயத் தீர்வையை கூடுதலாக அமைச்சர் முத்துசாமி கவனிப்பதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுத்து இருக்கிறார். ஆனால் எந்த துறையும் இல்லாமல் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார். இதனால் அவரை இலாகா இல்லாதContinue Reading

காவல் துறையின் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பெண் காவல் துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இந்த பரபரப்பு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது  பாதுகாப்புப் பணிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜேஷ் தாஸ்  சகContinue Reading

ஜுன் 16… கடந்த காலங்களில் திமுக எத்தனை முறை சிபிஜ விசாரணை கேட்டு உள்ளது என்பதை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் திமுகவை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கை கொஞ்சம் சூடாகவே உள்ளது..படியுங்கள்.. “தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது. கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல்Continue Reading

மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதீய ஜனதா அரசைக் கண்டு திமுக அரசு அஞ்சுகிறதா அல்லது துணிச்சலுடன் எதிர்கொள்கிறதா என்று விவாதம் நடத்துகிறவர்களுக்கு புதிய ஆதாரம் ஒன்று கிடைத்து உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அந்தக் கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலமும் உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் உட்கட்சி சண்டையால் ஆளும் திமுக அரசை முழுமையாக எதிர்க்க முடியாமல் திணறுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் எந்த ஒருContinue Reading

சென்னை மாநகரில் இரண்டு மாதங்களில் இரண்டு போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல்கள் பிடிப்பட்டு உள்ளன. இவர்களில் ஒருவர் தீவிரவார இயக்கத்தைச் சோர்ந்தவர். இதனால் தீவிரவாதிகளுக்கும் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்துக் கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகத்தில் சார்பில் புகார் ஒன்று கடந்த 10- ஆம் தேதி  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதை அடுத்த இந்த மெகா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.Continue Reading

June 15, 23 திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி, திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம்Continue Reading

ஆபாசப் படம் எடுத்து பெண்களை மிரட்டிய நாகர் கோயில் காசியின் வலையில் சிக்கிய பெண்கள் கொஞ்சம் பயத்தில் இருந்து விடுபட்டு உள்ளனர். சாகும் வரை காசி சிறையில் இருக்குமாறு நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அவர்களை நிம்மதி அடையச் செய்து இருக்கிறது. நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28), என்ஜினீயர். மாநிறத்துடன் உள்ள நல்ல தோற்றமே இவருக்கு ஆபத்தாகContinue Reading

June 15, 23 அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கைகளுடன் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் சுமார் 51,429Continue Reading