June 11, 23 444 ரன்கள் சேஸிங் செய்து இந்திய அணி சாதனை படைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியஅணி 209  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மேட்ச்சின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும்Continue Reading

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு நேற்று பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால், காலை 8.30 மணிவரை வரவில்லை. பால் விநியோகம் தாமதமானதாலும், ஆவின் பால் கிடைக்காததாலும் தனியார் பாலை பெரும்பாலான மக்கள் வாங்கிச் சென்றனர். வெளி மாவட்டங்களில் இருந்துContinue Reading

June 10, 23 தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ள முடியாமல் போன விவகாரத்தில் மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். ஒட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிகெட், கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், செஸ்,Continue Reading

June 09, 2023 வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் ​திறக்க இருப்பதை முன்னிட்டு, இந்த வார இறுதி நாட்களான 09-06-2023Continue Reading

June 09, 23 மேகதாது அணை விவகாரத்தில் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து தமிழ்நாடு அரசு மாறப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கீழ் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி, விண்ணமங்கலம் மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.Continue Reading

சென்னை மதுரவாயல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால், போக்குவரத்து போலீசார் சாலைக்கு திருநங்கையை வைத்து திரிஷ்டி கழித்ததுள்ளனர். மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு விபத்துகளில் இரண்டு பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இந்த பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் திருஷ்டி கழிக்க முடிவு செய்துள்ளனர்.Continue Reading

June 08, 23 தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பங்களில் தேர்ந்த தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ 2877.43 கோடி மதிப்பீட்டில் 4.0 தர நிலையிலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்Continue Reading

தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் பேர் ஆளுநரின் செயல் பாட்டினால் பட்டம் பெற முடியாமல் தவிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி உள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என்று ஆளுநர் விரும்புவதாக தெரிவித்தார். இதன் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறிய பொன்முடி, கல்லூரிப்Continue Reading

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மிளகாய் பொடி தூவி சுஷாந்த் என்ற நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கத்தை வழிப்பறி செய்த குற்றவாளிகளை கேரள மாநிலம் மூணாறில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து உள்ளனர். நெல்லை டவுனில் நகைக் கடை நடத்தி வரும் சுஷாந்த் தமது உதவியாளருடன் கடந்த 30 ம் தேதி அதிகாலை காரில் திருவனந்தபுரத்திற்கு நகை வாங்குவதற்காக புறப்பட்டார். அப்போது நாங்கு நேரி அருகேContinue Reading

ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை நடிகர் ரஜினி காந்த் பார்வையிட்டு பழைய நினைவுகளில் மூழ்கினார். மியூசியத்தில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்கள் அவருடைய கவனத்தை மிகவும் ஈர்த்தன. மேலும் முரட்டுக்காளை, எஜமான், சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற முக்கியமான படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றின் விவரங்களையும் ரஜினி காந்த் கேட்டு ரசித்தார். 1983ல் தமிழில் வெளியான பாயும்Continue Reading