டிசம்பர்-31. கேரளாவைச் சேர்ந்த நிமிஷப் பிரியா என்ற செவிலியருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பாலக்காட்டைச் சேர்ந்த பிரியா கடந்த, 2011- ஆம் ஆண்டு ஏமன் நாட்டித் தலைநகரமான சானவுக்குச் சென்று அங்கு மருத்துவமனையில் செவிலியராக வேலைக்கு சேர்ந்தவர் ஆவார். அதன் பிறகு கடந்த 2014- ஆம் ஆண்டில் பாலக்காட்டுக்கு நிமிஷாவும் அவருடைய கணவர் மற்றும் மகளும் திரும்பினார்கள். சில மாதங்கள்Continue Reading

டிசம்பர்-31. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்திய விஞ்ஞானிகளால் இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு பின்னர் நிலை நிறுத்தப்பட்டது இந்திய வான்வெளி சோதனையில் மிக முக்கிய சாதனையாக கருதுப்படுகிறது. திங்களன்று இரவு பி.எஸ்.எல்.வி.சி. 60 என்ற ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ்-பி, ஸ்பேடெக்ஸ் -ஏ என்ற இந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டன. தரையில் இருந்து ஏவப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக் கோளும் 15Continue Reading

டிசம்பர்-24. சாதாரண பாப்கானுக்கு மூன்று வகையான வரியை இந்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் விதித்து இருப்பது நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாப்கானில் மசலா கலந்திருக்கலாம், ஆனால் அதற்கான கவரில் நிறுவனத்தின் பெயர், முத்திரை போன்றவற்றை போடாமல் இருந்தால் அதற்கு வரி 5% ஜி.எஸ்.டி. பாப்கானில் மசாலாவும் கலந்து அதற்கான கவரில் கம்பெனி பெயர் போடப்பட்டு இருந்தால் அதற்கு வரி 12% ஆகும். இன்னொரு வகையான கேரமல் பாப்கான்Continue Reading

டிசம்பர்-23, பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு பின் மறுதேர்வு நடத்தப்படும். இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த வகுப்புக்கு அனுப்பக் கூடாது என்ற மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. *Continue Reading

டிசம்பர்-22. கிறித்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உள்நாட்டு விமானக் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்து உள்ளது, சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி 4,800 ஆக இருந்த விமானக் கட்டணம் தற்போது 14,250 ஆக உயர்ந்து இருக்கிறது. சென்னை-மதுரை கட்டணம் ரூ 4,300- ல் இருந்து 17,700 ஆகவும். சென்னை- திருச்சி கட்டணம் ரூ 2,390- ல் இருந்து ரூ 14,400 ஆகவும், சென்னைContinue Reading

டிசம்பர்-21, டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பேக்கேஜ் செய்யப்படாத உப்பு மற்றும் பெப்பர் பாப்கார்னுக்கு 5% வரியும், பேக்கேஜ் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும், கேரமல் வகை பாப்கார்னுக்கு 18% வரியும் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட பழைய எலெக்ட்ரிக் கார்களை மறுவிற்பனை செய்வதற்கு 18% ஜிஎஸ்டிContinue Reading

டிசம்பர்-20, மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக இரவு 10.45 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. *Continue Reading

டிசம்பர்-19. உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்கின் சொத்து மதிப்பு வெறும் ஆறு நாட்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் எட்டரை லட்சம் கோடி அதிகரித்து இருக்கிறது. சமூக வலை தளமான எக்ஸ் (டுவிட்டர்), டெஸ்லா கார் கம்பெனி, வின்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்பக்கூடிய ஸ்பேஸ் எக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் உரிமையாளரான மஸ்கின் சொத்து மதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்புContinue Reading

டெல்லி-நவ,25- கடந்த 2017 ஆம் ஆண்டு ₹6,967 கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் இன்னமும் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கான பதிதில் கடந்த 1ம் தேதி வரை, ₹3.48 லட்சம் கோடி மதிப்பிலான ₹2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன என்று அரசு விளக்கம் கொடுத்து உள்ளது.Continue Reading

நவ-21, சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பயணம் செய்தனர். விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து அமைச்சர் வேலு கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். கடந்த நான்கு நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவது குறிப்பிதக்கது. *Continue Reading