மே.5 ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வருகிற 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட கேரள முதலமைச்சர், அபுதாபி செல்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார். இது தொடர்பான மனுவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆய்வு செய்தார். பின்னர், முதலமைச்சர்Continue Reading

மே.2 இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கான புதிய விதிகளை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஏடிஎம்.-ல் பணம் எடுக்க இனி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக இருந்தாலும், முதலில் அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏடிஎம் மையத்திற்குச் சென்றாலும், வங்கி கணக்கில் உள்ளContinue Reading

ஏப்ரல்.29 தமிழகத்தில் உள்ள வணிகவளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (ஏடிஎம்) மூலம் மது விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இந்த விற்பனைக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்படும் புகார்களைContinue Reading

ஏப்ரல்.29 மே. 1ம் தேதி உழைப்பாளர் தின விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 3 நாள் தொடர் விடுமுறை என்பதல், கோவையிலிருந்து வெளியூர் செல்ல சுமார் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறையையொட்டி, இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து நிலையில், கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது.Continue Reading

ஏப்ரல்.28 இந்தியாவில் 2023-24 அல்லது 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. வருமானவரி தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் ITR படிவங்களை வெளியிடவில்லை என்றாலும், 2023-24 அல்லது 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆஃப்லைன் ITR-1 மற்றும் ITR-4 படிவங்களை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் மத்திய நேரடி வரிகள்Continue Reading

ஏப்ரல்.27 இந்தியாவில் அடுத்த மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல்படி, மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் வேலை செய்யாது. மே மாதத்தில் வங்கி விடுமுறையில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளும் அடங்கும். இருப்பினும், இந்த விடுமுறையானது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். சிக்கிம் மாநிலத்தில் உள்ள வங்கியில் பணிபுரிவதாக இருந்தால், மே 15 அன்றுContinue Reading

ஏப்ரல்.26 ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு ரூ.1500 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாகக் கொடுத்து முகேஷ் அம்பானி அசத்தியுள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் மனோஜ் மோடி. இவர் முகேஷ் அம்பானியின் ஆரம்பக் கால நண்பர் ஆவார். முகேஷ் அம்பானியும், மனோஜ் மோடியும் மும்பை பல்கலைக்கழகத்தில் ஒன்றாக கெமிக்கல் டெக்னாலஜி பயின்றவர்கள். 1980-ம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடியெடுத்து வைத்த மனோஜ்Continue Reading

மூலனூரில் பருத்தி ஏலம் - விவசாயிகள் மகிழ்ச்சி

ஏப்ரல்.23 மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், 12,087 மூட்டை பருத்தி ரூ.2.74 கோடிக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1,216 விவசாயிகள் பருத்திகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர்,Continue Reading

கோவையில் 20 இடங்களில் பவர் ஜார்ஜிங் மையம் - டாடா நிறுவனம் ஒப்பந்தம்

ஏப்ரல்.20 கோவை மாநகராட்சியில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ செய்யும் நிலையங்கள்‌ அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தாகியுள்ளது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கூட்டரங்கில்‌ கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ டாடா பவர்‌ நிறுவனம் இணைந்து கோவை மாநகரில்‌ 20 இடங்களில்‌ அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங்‌ நிலையங்கள்‌ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் மற்றும் டாடா பவர்‌ நிறுவன விற்பனை தலைவா்‌Continue Reading

செல்போன் விலையில் இபைக் அறிமுகம்

ஏப்ரல்.17 இந்தியாவில் எலெஸ்கோ நிறுவனம் இரண்டு புதிய ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (இ-பைக்) அறிமுகம் செய்துள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயணிக்க வகை செய்யும் இந்த இபைக்கின் விலை, ஐபோனின் விலையைவிட குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மாற்றாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதை கருத்தில் கொண்டு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள்Continue Reading