டிசம்பர்-03, புதுச்சேரி – கடலூர் இடையிலான போக்குவரத்து 2- வது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முள்ளோடை பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இந்தச் சாலையில் தண்ணிர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டு இருக்கிறது. *திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைாயில் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிது. *இன்று (டிசம்பர் 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ▪️ விழுப்புரம் (பள்ளி + கல்லூரி) ▪️Continue Reading

டிசம்பர்-03, தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலை பேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் ஒன்றிய அரசு வழங்கும் என முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்ததாக தெரிகிறது. இதனிடையே தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அவர், தமது அறிக்கையில் புயலினால்Continue Reading

டிசம்பர்-1. பெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டத்தில் திண்டிவனத்தை அடுத்து உள்ள மயிலத்தில் நேற்று ஒரே நாளில் 50 சென்டி மீட்டர் மழைக் கொட்டித் தீர்த்தது. இதுதான் நடப்பாண்டில் ஒரே நாளில் பெய்த அதிக மழையாகும். இதனால்Continue Reading

நவம்பர்-30, வங்கக் கடலில் உருவான பெஞ்சல் என்ற புயல் கரையைக் கடக்க உள்ளதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இரண்டாவது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது. மணிக்கு 7கிலோ மீட்டர் வேக்த்தில் நகர்ந்து வரும் புயல், மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் கன மழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் நிலை எற்பட்டு உள்ளதுContinue Reading

நவம்பர்- 29, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. காரைக்கால்-மாமல்லபுரம் இடையே பெங்கால் புயல் நாளை (நவ.30) மதியம் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் . புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அழுத்தம் பெற்று புயலாக மாற உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,Continue Reading

நவம்பர்-27. கன மழை மற்றும் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களி்ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்டங்கள்: 1.கடலூர் 2.மயிலாடுதுறை 3.நாகப்பட்டினம் 4.தஞ்சாவூர் 5.திருவாரூர் 6.திருவள்ளூர் 7.விழுப்புரம் 8. திருச்சி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: 1.சென்னை 2.செங்கல்பட்டு 3. காஞ்சிபுரம் 4. புதுக்கோட்டை. 5. ராமாநாதபுரம். 6. சிவகங்கை. புதுச்சேரி மாநிலம்: 1.புதுச்சேரி 2.காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தமிழ்நாட்டில்Continue Reading

நவ-26, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்கிறது. இது நாளை புயலாக மாறி தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை உருவாக புயலுக்கு ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.Continue Reading

நவம்பர்- 25, தமிழகத்தை நோக்கி மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகருவதாக தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் தமிழகம் நோக்கி நகரும். இதானாவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். டெல்டாContinue Reading

நவ-25, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது இதனால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. கன மழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால், புதுச்சேரி ஆகியContinue Reading

நவம்பர்-24, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இருப்பதால் மழை பெய்யும் என்பது வானிலை மையத்தின் விளக்கமாகும்..Continue Reading