நாளை மறுதினம் முதல் கன மழை.
நவம்பர், 23- தமிழகத்தில் வரும் 25- ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. நாளை மறு தினமான நவம்பர் 25 முதல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் நவம்பர் 27 ஆம் தேதி விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. *Continue Reading