டிசம்பர்-19. சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இரண்டுப பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840, இரண்டாவது பிரிவில் 600 என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சைக்காகContinue Reading

டிசம்பர்-18. தமிழ் நாடு அரசின் மது விலக்குப் பிரிவு பல ஆண்டுகளாக நடைபெறும் கள்ளச்சாரய விற்பனையை தடுக்காமல், என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் மேற்கண்ட கேள்வியை கேட்டார்கள். இதைனயைடுத்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு எதிரான அனைத்து மனுக்கள் மீதானContinue Reading

டிசம்பர்-18, பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்; ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 5ஆவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவை நோக்கி நகர்கிறது.Continue Reading

நவம்பர்-24, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து இருப்பதால் மழை பெய்யும் என்பது வானிலை மையத்தின் விளக்கமாகும்..Continue Reading

நவம்பர், 22- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் (NIR Quota) தமிழ்நாட்டில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. போலியான சான்றிதழ் அளித்து அவர்கள் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த 6 இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25- ஆம் தேதி நடக்க இருக்கும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர். 6 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைContinue Reading

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுக்கொண்டது அதிபர் அநுர குமார திசநாயக தலைமையிலான அமைச்சரவையில் அவர் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர் நிதி, பாதுகாப்பு, திட்டம் மற்றும் டிஜிட்டல் ஆகிய துறைகள் அதிபர் வசம் உள்ளன. பிரதமர் ஹரினி அமரசூர்யா கல்வித்துறையை கவனிப்பார் வெளியுறவு அமைச்சராக விஜித ஹெராத், உள்ளாட்சி அமைச்சராக சந்தனா அபேரத்னா ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்Continue Reading

தெலுங்குதிரைஉலகின்முன்னணிநடிகர்களில்ஒருவர் ராம்சரண். தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ சிரஞ்சீவியின்மகன். ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்து முடித்தகையோடு ராம்சரண் நடித்துள்ள படம் ‘கேம்சே ஞ்சர்’. ஷங்கர் டைரக்ட் செய்துள்ள இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார் . ஊழலை களை எடுக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக நடித்துள்ளார், ராம்சரண், அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கியாரா அத்வானியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி வேடத்தில் வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சுமார்Continue Reading

*தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் சராசரியாக 72. 09 சதவிகித வாக்குப் பதிவு … கடந்த தேர்தலில் பதிவான 69 விழுக்காட்டை விட இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு. *தமிழ்நாடடில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 77.67 விழுக்காடு வாக்குகளும் தருமபுரியில் 75. 44 விழுக்காடு வாக்குகளும் பதிவு… மிகவும் குறைந்த பட்சமாக தென் சென்னையில் 67.35 சதவிகிதத்தினர் வாக்களிப்பு. *மின்னணு வாக்கு இயந்திரங்கள் பெட்டிகளில்Continue Reading

*தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் …. 6.23 கோடி. 68,321 பேர் நாளை வாக்களிக்க வாக்கு சாவடிகள் அமைப்பு. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதி. *நாடளுமன்றத்திற்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு …இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26- ஆம் தேதி. *தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விடContinue Reading

*கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.. தொலைக் காட்சி, சமூக ஊடகள் மூலம் பரப்புரை செய்வதும் நிறுத்தப்பட்டது. *பரப்புரை ஓய்ந்த பிறகு சமூக ஊடகங்கள் வழியாக வாக்குக் கேட்டு விளம்பரம் செய்தால் இரண்டு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை … ஒவ்வொரு தொகுதியிலும் தங்கியிருக்கும் வெளியூர் நபர்களும் வெளியேற்றம். *நாளை மறுதினம் காலை 7 மணிContinue Reading