*பிரச்சாரத்துக்கு இன்னும் ஒரு நாளே எஞ்சி இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதி கட்ட வாக்குச் சேகரிப்பு .. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம். *நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதன் பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் …. நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை. *பிரச்சாரம் நாளைContinue Reading

*நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாளை மறுதினம் மாலையுடன் முடிவடையுள்ள நிலையில் பரப்புரையை ஆறு மணி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு … வெயில் கொளுத்துவதால் ஒரு மணி நீடித்து இருப்பதாக விளக்கம். *இந்தியாவில் வேலை இல்லாதவர்களில் 83 பேர் இளைஞர்கள் என்று மு.க.ஸ்டாலின் மாதவரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் புகார் … கடந்த 2019- ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பாஜக நகல் எடுத்து வெளியிட்டுContinue Reading

*ஈரான்-இஸ்ரேல் இடையே போர் மூண்டது…. இஸ்ரேலை குறிவைத்து பல நூறு ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் தாக்குதல். இந்திய நேரப்படி இன்றிரவு ஈரான் வெளியிட்ட தகவலில் தாக்குதலை நடத்தி முடித்துவிட்டதாக அறிவிப்பு. *இஸ்ரேலின் ராணுவத் தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு பெரிய அளவில் சேதம் என்று ஈரானும் தகவல்…. மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்துமாறுContinue Reading

*அன்பிற்கும் உண்டே அடைக்கும் தாழ் 1 என்னுடைய ச கோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியைத் தரும் … கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்ததில் நேற்று ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது பற்றி ஸ்டாலின் கருத்து. *தமிழக உளவுத் துறை ஐ.ஜி.செந்தில் வேலன் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலை பேசி உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக் கேட்பதாக அதிமுக புகார் … தலைமைContinue Reading

*கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ராகுல் காந்தி பங்கேற்பு.. கோவை ,நீலகிரி,பொள்ளாச்சி,திருப்பூர், கரூர் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை.. *நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் நாயகன் என்று கோவை கூட்டத்தில் ஸ்டாலின் புகழாரம் .. தனியார் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்ததாகவும் புகார், *இந்தியாவில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி அரசு என்று கோவைContinue Reading

*திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதாக பிரதமர் மோடி வேலூரில் புதிய நீதிக் கட்சி் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசுகையில் புகார் … தற்போதைய திமுக நிர்வாகிகள் பெண்களை அவமதிப்பதை வேலூர் மக்கள் அறிவார்கள் என்றும் கருத்து. *’தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்’ … அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால்Continue Reading

*அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் ….குற்றம் சாட்டப்பட்டவரை அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக முடியும், தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதத்தை ஏற்க முடியாது,சாமானியர்களுக்கு ஒரு சட்டம், முதலமைச்சருக்கு ஒரு சட்டம் என இருவேறு நீதியை கடைபிடிக்க முடியாது என்றும் கருத்து. *மகாராட்டிரா மாநிலத்தில்ா I.N.D.I.A. கூட்டணி தொகுதிப் பங்கீடுContinue Reading

*வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4-ம் தேதி வரை ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி கையில் ரொக்கமாக வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்….வாக்குப்பதிவு 19-ம் தேதி முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரை கட்டுப்பாடுகள் தொடரும் எ ன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு. *நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்படும் .. வாக்கு எண்ணிக்கைContinue Reading

*விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்,எல்.ஏ. புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. *விழுப்புரம் அடுத்து உள்ள அத்தியூர் திருவாதியை கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி… கடந்த 1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980 – 86ல் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். 1996ல் ஒன்றிய சேர்மனாக தேர்வான புகழேந்தி, 2019ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.Continue Reading

*நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு … டெல்லியில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்பு. *பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை. நூறு நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ 400 ஆக அதிகரிக்கப்படும்Continue Reading