தலைப்புச் செய்திகள் (25-03-2024)
*நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் மனுத்தாக்கல் தீவிரம் .. இன்று ஒரே நாளில் திமுக ,அதிமுக உட்பட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் போட்டிப் போட்டு மனுத்தாக்கல் *இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு…..ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள்Continue Reading