சினிமாவுக்கு தற்காலிகசி ஓய்வு’’ மீரா ஜாஸ்மின் அதிரடி
கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மினுக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. எபி.எஸ்ஸி. படித்தவர் என்பதால் அவரது கூற்றை நம்பலாம். ஆனால் மலையாளத்தில் அறிமுகமாகி சினிமாவுக்கு வந்து விட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அரிதாரம் பூசினார். ‘பாடம் ஒண்ணு. ஒரு விலாபம்’என்ற மலையாளப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இதனால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். பிறகு லிங்குசாமி இயக்கத்தில் உருவான ரன் படம் மூலம் தமிழுக்கு வந்தார்.குறுகிய காலத்தில்Continue Reading