தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளர்ர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “வேளாண் வணிக திருவிழா 2023” உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் வேளாண் வணிக கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது.. வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும், உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல், வேளாண் துறைContinue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறை செல்லாமல் தப்பிக்க வழி உண்டா என்று அவரை போற்றுகிறவர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சிறையில் அடைக்கப்படுவதைக் காண்பதற்கு அரசியல் எதிரிகள் இன்னொரு பக்கம் காத்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாட மாநிலம் கோலாரில் நடைபெற்றக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடியை ‘மோடி’ என்ற பெயர் கொண்ட வேறு சிலரோடு சேர்த்துக் கூறிய கருத்துகளே கிரிமனல்Continue Reading

மட்டரகமாக ஒருவரை விமர்சிக்கும் போது ‘பிச்சைக்காரன்’ என சொல்வது அநேகரின் பயன்பாட்டில் உள்ள வார்த்தை.ஆனால் சில பிச்சைக்காரர்களின் வாழ்க்கை , நம்ப முடியாத வகையில் இருப்பது நிஜம். பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, சில்லறைக்காக நூறு , இருநூறுக்கு பலர் பிச்சைக்காரர்களிடம் ’கையேந்தி’ நின்ற வரலாறுகள் இங்கே உண்டு. இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக பரிணாம வளர்ச்சி அடைந்த  விஜய் ஆன்டணியை நினைவு கூறும்போது அனைவருக்கும் முதலில் பளிச்சிடுவது ’பிச்சைக்காரன்’ சினிமாதான். இதயநோயாளிகளுக்கு உடனடியாகContinue Reading

பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள்,வாழ்வேமாயம், கல்யாண ராமன்,மூன்றாம்பிறை என ஏராளமான வெள்ளிவிழாப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்த ஜோடி-கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் மும்பைக்கு சென்று இந்தியில் கனவுக்கன்னியாக உருவெடுத்த ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்த பின் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமா உலகில் நுழைந்தார். இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் ஜான்வி கபூரை தமிழில் நடிக்க வைக்க பல டைரக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். லிங்குசாமி தயாரித்துContinue Reading

காக்கா முட்டை’ படத்தின் மூலம் பெயரும், புகழும் குவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,அட்டகத்தி, பண்ணையாரும் பத்மினியும்,தர்மதுரை, கனா,நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.தனது ஆதங்கத்தை சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படுத்தினார். விழாவில் அவரது பேச்சு இது: ‘நான் நடித்த காக்கா முட்டை படம் வெளியானதும் நடிகர்கள் பலர் பாராட்டினார்கள். தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்,Continue Reading

‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்,  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ,இந்தி நடிகர் ஜாக்கிஷெராப்,தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர்,இதில் நடித்துள்ளனர். இந்த படத்தை முடித்துகொடுத்த கையோடு ,தன் மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்யும் ’லால்சலாம்’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.இந்த படத்தில் அவருக்கு கவுரவ வேடம்Continue Reading

ஜுலை, 07- மகளிர் உரிமைத் தொகை பெறும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடியவர்களை முடிவு செய்வதற்காக முதலமைச்சர் தலைமையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு பேசிய முதலமைச்சர் திட்டத்திற்கு கலைஞர் பெயரை சூட்டுவதற்கான காரணத்தை விளக்கினார். தொடர்ந்து கலைஞர் உரிமைத் திட்டத்தில் உதவிப் பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள்,தகுதி இல்லாதவர்கள் மற்றுமContinue Reading

*காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு.. மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செயது பரபரப்பு தீர்ப்பு. *இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு தடை விதிக்க ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை ஏற்புடையது அல்ல..சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதி கருத்து. *ராகுல் காந்தி வழக்கை அரசியல் மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை..Continue Reading

சமூக வலை தளங்களில் முன்னணியில் இருக்கும் முகநூலுக்கும் டுவிட்டருக்கும் இடையே ஏற்பட்டுள்ள தொழில் போட்டி சுவாரசியமாக உள்ளது. மூன்று, நான்கு விரிகளில் தகவல்களைப் பகிரக்கூடிய டுவிட்டர் உலகம் முழுவதும் பிரபலமான சமூக ஊடமாக விளங்குவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வாங்கியதும் அறிந்ததுதான். அதன் பிறகு ப்ளு டிக்குக்கு கட்டணம், ஒருவர் ஒரு நாளைக்கு இவ்வளவு டுவிட்டுகளை படிக்க முடியும்Continue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்டட இரண்டு வருட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கீழ் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான அவருடைய மேல் முறையீட்டு மனுவையும் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தள்ளுபடி செய்து உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார். இது,Continue Reading