ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து பரப்புகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது பாலியல் புகார்கள். பாதிக்கப்படும் நடிகைகள் முன்பெல்லாம் இது குறித்து வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நடிகை ஹீரா, ‘குண்டு’ தயாரிப்பாளர் மீது பகிரங்கமாக பாலியல் புகார் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. ‘மீ டு’ இயக்கம் பிரபலமான பின்னர், இருட்டில் நடந்ததை நடிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். புதிதாக பிரபல இந்தி நடிகை மல்லிகாContinue Reading

ஜுலை,07- கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்து இருக்கிறது. கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தங்கி இருந்த அவர் அதிகாலை ஏழுந்து நடைபயிற்சி சென்றுவிட்டு  திரும்பினார். அந்த முகாம் அலுவலகத்தில் அவருக்கு துணையாக தங்கி இருந்தரவி என்ற போலிஸ்காரரின் துப்பாக்கியை வாங்கிய விஜயகுமார் நெற்றியில் வைத்து காலை 6.50 மணிக்கு தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். குண்டு பாய்ந்த வேகத்தில் பீறிட்டுContinue Reading

ஜுலை,07- 2012 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ’போடா போடி’ படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன். லேடி சூப்பர்ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவை , கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே  விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததாக நயன்தாரா விளக்கம்Continue Reading

ஜுலை,07- அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது டிஸ்ட்ரிபியூசன் டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் 397 கோடி ரூபாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி உள்ளதாக அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. அறப்போர் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் சென்னையில் வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில்Continue Reading

சன் பிக்சர்சின் அண்ணாத்தே படத்தையடுத்து அந்த நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த நடித்து முடித்துள்ளார்., இந்தப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கிஷெராப்,பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரஜினி, முத்துவேல் பாண்டியன்Continue Reading

*ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் தேனி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது – வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, சொத்துகளை மறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. *உண்மை தோற்பதில்லை என்பதை நிரூபித்து உள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு- ஓ.பி.ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து. *தேசியவாத காங்கிரசின் தேசிய நிர்வாகக் குழு சரத்பவார் தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசனை- முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல்Continue Reading

ஜுலை,06- தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் முரளி திண்டிவனத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ளார். இது மட்டுமின்றி விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவலி பேரவைச் செயலாளர் என்ற பொறுப்பையும் வகித்து வந்தார். இவருடைய மகன் அரிகிருட்டிணன் பாரதீய ஜனதாContinue Reading

ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிப் பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ரவீந்திர நாத் வெற்றிப் பெற்றதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் ரவீந்திர நாத் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து உள்ளார்,வாக்காளர்களுக்கு பணம்Continue Reading

போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த, 1996 முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள்Continue Reading

மத்தியப் பிரதேசத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்ட இளைஞரின் காலை முதலமைச்சர் கழுவி சுத்தம் செய்தார். அந்த மாநில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகி, பழங்குடியின இளைஞர் ஒருவர் மீது சிறுநீர் கழித்து அவமதித்த வீடியோ வைரலானது. இந்த செயலுக்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் குவிந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது மனித குலத்துக்கே வெட்கக் கேடான செயல் என்று கூறியிருந்தார். பாஜக பிரமுகரும் கைது செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து மத்தியContinue Reading