*30 எம்.எல்.ஏ.க்கள் உடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் கை ஓங்குகிறது – சரத் பவாருக்கு 12 எம்.எல்.எ.க்கள் மட்டும் ஆதரவு. *தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை தமக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் முறையீடு- அஜித் பவார் உட்பட 9 பேரின் தகுதி நீக்கத்துக்கு சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளதாக ஆணையத்தில் சரத் பவார் பதிலடி. *டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்Continue Reading

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் கை எடுக்கப்பட்டதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமில்லை என்று விசாரணை நடத்திய மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது. Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்தநாளத்தைப் பாதித்ததால் கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டது. இதனாலோய கையை எடுக்க வேண்டிய நிலை உருவானதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். விசாரணைக் குழுவின் விளக்கத்தை ஏற்க குழந்தையின் பெற்றோர்Continue Reading

தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு உள்ளது உறுதியாகி உள்ளது. மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் 30 பேரின் ஆதரவை வெளிப்படுத்தி இருப்பதால் கட்சியில் அவர் கை ஓங்கி இருக்கிறது. தேசியவாத காங்கிரசில் யாருக்கு அதிக பலம் உள்ளது என்பதை காட்டுவதற்கு கட்சித் தலைவர் சரத் பவாரும், அணி மாறி துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற அஜித் பவாரும் மும்பையில் தனித்தனி கூட்டங்களைContinue Reading

சென்னை அடுத்த செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் இரண்டாயிரம் கோடி மதிப்புள்ளு பத்திரப்பதிவுகளுக்கு உரிய கணக்குள் இல்லை என்று கூறி வருமான வரித்துறை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் திருச்சி உறையூர் துணைப் பதிவாளர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். அப்போது பத்திரப் பதிவு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல் மதிப்பைContinue Reading

மதுரையில் ஆகஸ்டு 20 ஆம் தேதி நடை பெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான லோகோவை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளனார். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு லோகோ வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனுவாசன், தமிழ் மகன் உசேன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி ஆகியோருடன் இணைந்து  எடப்பாடி பழனிசாமி “வீர வரலாற்றின்  பொன்விழா எழுச்சி”Continue Reading

கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது. இந்தியன் -2 வை முடித்து விட்டு பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ’ப்ராஜெக்ட் -கே’படத்தில் கமல் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 30 நாள் கால்ஷீட்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதன் பின் பிக்பாஸ் அடுத்த சீசனுக்கு சென்று விட்டு, மணிரத்னம் இயக்கும்Continue Reading

தக்காளி மட்டுமல்ல இஞ்சி , பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் தாறுமாறாக எகிறியுள்ளது. துவரம் பருப்பு விலையை கேட்டால் மயக்கம் வந்துவிடும். சென்னையில் கடந்த சில நாட்களாக தெருமுனை காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை கூட விற்கப்படுகிறது. ஒரு நாள் விலை இருபது ரூபாய் குறைவதும் மறு நாள் பத்து ரூபாய் ஏறுவதுமாக தக்காளி விலை நம்மை நிலை குலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,Continue Reading

தமிழ்நாட்டில் கடந்த எட்டு  நாட்களாக நடைபெற்ற வந்து ஜல்லி ,எம் சாண்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு இருப்பதால் கட்டுமானப் பணிகளில் நிலவிய தேக்கம் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த 26- ஆம் தேதி முதல்  கல்குவாரிகள், கிரஷர்,  டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனார். எட்டு நாட்களாக நீடித்த இந்த போராட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை Continue Reading

ஜுலை,05-  பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் உள்ள ஜெனின் என்ற நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் மூன்றாவது நாளாக கடுமையான தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் திங்கட்கிழமை ஜெனின் நகரம் மீது மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் ராணுவம் வான் வழித் தாக்குதலை  மேற்கொண்டது.  குண்டு வீச்சுக்கு ஆளாகி 10 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும்16 முதல் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பாலஸ்தீன அதிகாரிகள்Continue Reading

ஜுலை, 5- தேவர்மகன்  படத்தை அடுத்து கமல்ஹாசன் சண்டியர் எனும் தலைப்பில் புதிய படம் தயாரிக்க முயற்சி மேற்கொண்டார்.சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் தலைப்பை விருமாண்டி என மாற்றி , படத்தை உருவாக்கி வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து அவர்  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட படம், வேட்டையாடு விளையாடு. சென்னையில் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த பட தொடக்கவிழாவில் கமல் படத்தின் தலைப்பை ரொம்பவும்Continue Reading