சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பின்னர் அகற்றபப்பட்டது சர்ச்சையாகி வருகிறது. இது குறித்து மருத்துவமனை முதல்வர் தேரனி ராஜன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது.. குழந்தை குறை மாதத்தில் பிறந்தது. தலையின் சுற்றளவும் அதிகமாக இருந்தது. அதனால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட போது தலையில் நீர் கோர்த்திருப்பது தெரியவந்தது. எனவெ  தலையில் விபி ஸ்டன்ட் என்றContinue Reading

பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு வதந்தி இறக்கைக் கட்டி பறப்பது இயல்புதான். இந்த வதந்தி நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றியது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்க உள்ள படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவிலலை. அதனால் அதை ‘தளபதி 68’ என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் வேலைகளில்Continue Reading

நரேந்திர மோடி வீட்டின் மீது அதிகாலையில் மர்மப் பொருள் சுற்றியதால் பரபரப்பு. பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு  மேல் டிரோன் பறந்ததாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பிரதமர் இல்லத்தின் மேல் இன்று ( திங்கள் கிழமை)Continue Reading

நடிகர் விக்ரம் ஆரம்பகாலத்தில் ஸ்ரீதர் போன்ற பிரபல இயக்குநர்கள்  படங்களில் நடித்திருந்தாலும்  அவரை அடையாளம் காட்டியது பாலாவின் சேது படம்தான் அதன்பிறகே மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் விக்ரமை தேடி வந்தனர்.படத்துக்குப் படம் நடிப்பில் மட்டுமில்லாது, உடம்பை வருத்தி நடித்து வருவதில் விக்ரம், இன்னொரு கமல்ஹாசன். அந்நியன், ஐ, கந்தசாமி, பொன்னியின் செல்வன் படங்கள் ஆகச்சிறந்த உதாரணங்கள். இப்போது விக்ரம் , பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துContinue Reading

தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு சங்கமும் வலிமையானது. அவர்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் , அது ‘நாட்டாமை’ தீர்ப்பு போன்று உறுதியாக இருக்கும். உச்சநடிகரும் அதனை மீற முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு முன் ’ஃபெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ரெட் கார்டு கொடுத்தது. திரை உலகை தாண்டி  ரஜினிக்கு செல்வாக்கு இருந்ததால், அந்த தடையை மீறி அவர்  உழைப்பாளி படத்தில் நடித்தார். ஃபெப்சியில் அங்கம்Continue Reading

பாரதீய ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததால் திமுக அமைச்சர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுவதாக முதலமைச்சரும் திமுக  தலைவருமான மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். ஆங்கில நாளேடான தி இந்துவுக்கு அவர் அளித்து உள்ள பேட்டியில் “ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போடாவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்று எச்சரித்து இருக்கிறார்.மேலும் “ஆளுநர் என்ற பதவிContinue Reading

இன்னும் 10 மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில்,ஆளும் பா.ஜ.க. தேர்தல் வியூகங்களை கிட்டத்தட்ட  முழுதாக வகுத்து முடித்து விட்டது. டெல்லியில் மூன்று தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி முன்னிலையில் அவரது இல்லத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், இணை  பொதுச்செயலாளர் சிவ் பிரகாஷ் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்குContinue Reading

ஜுலை, 3 –    தேசிய வாத காங்கிரஸ் கட்சி இரண்டாக  உடைந்த நிலையில்  அதன் தலைவரும் நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான சரத்பவாரை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,மல்லிகார்ஜுன் கா்கே, ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மராட்டிய மாநிலத்தில் நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நிகழ்ந்தஅதிரடி அரசியல் மாற்றம் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ.Continue Reading

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிவிட்டதை அடுத்து அறுவை  சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு ஒராண்டிற்கு முன்பு தலையில் நீர் கோத்திருந்த பிரச்னைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து டியூப் வைக்கப்பட்டது. டியூப் வெளியே வந்துவிட்டதை பெற்றோர் குழந்தையை மறுபடியும் சிகிச்சைக்கு கொண்டுவந்திருந்தனர். அப்போது குழந்தைக்கு கையில் சரியானContinue Reading

*மராட்டியத்தில் சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை உடைத்தார்- 36 எம்.எல்.ஏ.க்கள் உடன் பராதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்தவருக்கு உடனடியாக துணை முதல்வர் பதவி. * நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சரத்பவார் முயல்வதால் அஜித் பவார் மூலம் அதிர்ச்சி வைத்தியம்- பா.ஜ.க.மீது பல்வேறு தரப்பினரும் புகார். * சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒன்றை வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை- அழுகியContinue Reading