மராட்டியத்தில் வாரிசு பிரச்சினையால் குழப்பம். மகனால் உத்தவ் தாக்ரேவுக்கும், மகளால் சரத்பவாருக்கும் சரிவு
மராட்டிய மாநிலத்தில் அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ. வில் இணைந்து துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார். சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அக்க்கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்தார். இவர்களில் சுப்ரியா சுலே, சரத் பவாரின் மகள் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. அப்போது சரத் பவார், தன் அண்ணன் மகனும் கட்சியின் 2- வதுContinue Reading