நள்ளிரவில் பேருந்து தீ பிடித்து எரிந்தது..தூங்கிக் கொண்டிருந்த 25 பயணிகள் இறப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா என்ற இடத்தில் தனியார் பேருந்து, திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் 32 பேர் பயணித்துள்ளனர்; அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்ற கருகி உடல்களை மீட்டனர்.சில உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து விட்டன. காயம் அடைந்தவர்கள் சிலரின்Continue Reading