தலைப்புச் செய்திகள் (25- 02-2024)
*காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய விஜயதாரணி தமது விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம்… விஜயதாரணி கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு விளவங்கோடு தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிப்பு. *நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு மற்றும் திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு … சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ளது திருக்கோயிலூர் தொகுதி. *தூத்துக்குடியில்Continue Reading