பாதியில் நின்று போன ரஜினி படம்..
ஜுன். 30 – புதிய தயாரிப்பாளர்கள் தொடங்கும் சினிமாக்கள் பூஜையுடன் நின்று போவதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய உ ச்ச நட்சத்திரங்கள் படங்களும், ஆரம்ப நிலையிலேயே நின்று போயுள்ளன. அது குறித்த ஒரு தொகுப்பு: கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து எம்.ஜி.ஆர். சுறுசுறுப்பாக ஆரம்பித்த படம் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு.பெரியபட்ஜெட்டில் ஆப்பிரிக்காவில் சென்று பல காட்சிகளைContinue Reading