கொரோனா நோய் என்பது சீனா நடத்திய உயிர் தாக்குதல் (biological attack) என்று அந்த நாட்டின்  வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளது உலகம் முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது. கடந்த 2019- ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்த புறப்பட்ட கொரானா பெருந்தொற்று உலகத்தை மூன்று ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது யாராலும் மறந்துவிடக் கூயடிது அல்ல. பல லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் கோடி ரூபாய்Continue Reading

கமல்ஹாசனும் ஷங்கரும் இந்தியன் படத்தில் முதன் முதலாக கை கோர்த்தனர்.படம் இமாலய வெற்றி பெற்றது.இதன் தொடர்ச்சியாக இந்தியன் -2 படத்தில் இரு ஜாம்பவான்களும் இணைந்துள்ளனர். லைகா நிறுவனமும் ,உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் கூட்டாக இந்தப்படத்தை தயாரிக்கிறது.அனிருத்இசை அமைக்கிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா,சித்தார்த், ராகுல் பிரித்சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கொரோனா உள்ளிட்ட தடைகளால் 6 ஆண்டுகளாக நீடித்த இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டம்.Continue Reading

சென்னையில் போக்குவரத்து நிறைந்த சந்திப்புகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்காமல் எளிதில் கடப்பதற்காக, “எம் சைரன்” எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது காவல்துறை. இதன்படி குறிப்பிட்ட சாலை வழியாக ஆம்புலன்ஸ் வருகிறது என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க போக்குவரத்து சந்திப்புகளில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டர் மூலம் அது வருவது பற்றிய தகவல் , டிஜிட்டல் திரையில் தெரியும். இதனைக் கவனிக்கும்  போக்குவரத்து காவலர், மற்ற வாகனங்களைContinue Reading

சினிமாவை கனவுத்தொழிற்சாலை என வர்ணிப்பார்கள்.நிஜம்தான். ரஜினிக்கு பாட்ஷா என்ற மிகப்பெரிய படம் கொடுத்தவர் இயக்குநர்  சுரேஷ் கிருஷ்ணா. இதனை  அடுத்து  கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோர் கால்ஷீட் கிடைத்தும்சுமாரான படங்களை கூட அளிக்கவில்லை. இன்னொரு பாட்ஷாவை தருவார் என நினைத்து பாபா படத்தை , சுரேஷ் கிருஷ்ணாவுக்கு வழங்கினார், ரஜினி.அந்த படம் இரண்டாவது நாளே படுத்துக்கொண்டதும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்ததால் ரஜினி தண்டம் அழுததும்  தனிக்கதை. இதனால்Continue Reading

டிரெண்ட்ஸ் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா வைத்த விவகாரத்தில் கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர் அவரது அண்ணன் மற்றும் கிளை மேலாளர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரபல துணிக்கடையான ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் ஆடை வாங்க வந்த இரண்டு வாடிக்கையாளர்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 25ஆம் தேதி இரவு நடைபெற்றContinue Reading

ஜுன் 28,  ஐதராபாத்-சென்னை இடையே ஓடும் சென்னை எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 12604 ) செவ்வாய்க்கிழமை அங்கிருந்த புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆபத்து உருவானது. அதிகாலை 5.55 மணிக்கு அந்த ரயில் சென்ட்ரல் நிலையத்தை அடைந்து விடுவதற்காக வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் சென்னை எக்ஸ்பிரஸ் சூல்லூர்பேட்டை – அக்கம்பேட்டை இடையில்Continue Reading

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்துக்கான வாடகையை இரு வாரங்களில் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. வாடகைப் பாக்கி ரூ. 57.6 லட்சத்தை வழங்கக் கோரி அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் தெய்வீகன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அர்த்த நாரி கோவிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தின் குத்தகைத் தொகையை 2020-ஆம்Continue Reading

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் போதிய ஆதரமில்லை என்று கூறி வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்து உள்ளது. இப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி மற்றும் அவருடை மனைவி விசாலாட்சி மீது கடந்த 2006 -ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இவர்கள் இரண்டு பேரும்Continue Reading

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம்.இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கோஷ்டி பூசலுக்குப் பஞ்சம் இருக்காது. நெல்லையில் கொஞ்சம் அதிகமாகவே உள்கட்சி மோதல் உண்டு.பிரச்சினை  பெரிதாகி வெடிக்கும் போது மேலிடம் தலையிட்டு தீர்த்து வைக்கும். திருநெல்வேலி சீமைக்கு கருணாநிதி வரும் போதெல்லாம் இதனை குறிப்பிடத் தவறுவதில்லை.‘நெல்லை எனக்கு தொல்லை’ என அவர் வேடிக்கையாக செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வார். சமயங்களில் மேடைகளிலும் சொல்வதுண்டு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னரும் இந்த நிலையே தொடர்கிறது.சிலContinue Reading

முறையாக அனுமதி பெற்ற கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காண திமுக அரசு துடிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் குவாரிகள் இயங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தேவையற்ற ஆய்வுகளைச் செய்து,குவாரிகளை முடக்கப் பார்ப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமிContinue Reading