அரசு பேருந்து போக்குவரத்தி்ல் 30 ஆயிரம் வேலை .. நிரப்புமா அரசு ?
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசு அரசு பேருந்து போக்குவரத்துக் கழகங்கள் படிப்படியாக முடங்கிவருவதாக எச்சரிக்கை மணி அடித்து உள்ளார். அவருடைய அறிக்கை வருமாறு…. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட 8 அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களில் 600 முதல் 700 பணியாளர்கள் அடுத்த சில நாட்களில், அதாவது ஜூன் 30-ஆம் நாளுடன் ஓய்வு பெற இருப்பதாக ஊடகங்களில்Continue Reading