செயற்கை சுவாசத்தில் செந்தில் பாலாஜி.. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிககப்பட்டு வருகிறது. அவருக்கு இதயத்தில் இருந்த நான்கு அடைப்புகள் காரணமாக கரோனரி தமணி அறுவை சிகிச்சை சென்னை காவிரி மருத்துவமனையில் புதன் கிழமை காலை நடைபெற்றது. அதன் பிறகு அதே மருத்துவமனையில் Advanced cardio care unit என்ற தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜியை வைத்து மருத்துவர்கள் கண்காணிப்புContinue Reading