தேவதையால் உதயநிதிக்கு வந்த தலைவலி…. 8 நாள் மட்டும் போதும்….. ஏஞ்சலால் மாமன்னனுக்கு வந்த சிக்கல்!
JUNE 20,23 மாமன்னன் படத்துடன் நடிப்பதை விட்டு விலக முடிவு செய்திருக்கும் ப் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏஞ்சல் மூலம் புதுப் பிரச்சனை ஏற்ப்பட்டு உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமான்னன் படத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வைகைபுயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில்Continue Reading