கலைஞர் கோட்டத்தின் சிறப்பும் பெருமைகளும்..
திருவாரூர் விழாக்கோலம் பூண்டு உள்ளது.செவ்வாய்க்கிழமை கலைஞர் கோட்டம் திறக்கப்படும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸடாலின் முகாமிட்டு உள்ளார். சென்னையில் இருந்து ஞாயிறு அன்று விமானத்தில் திருச்சி சென்ற ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் சென்று சன்னதி தெருவில் உள்ள தமது வீட்டில் தங்கினார்.கலைஞரும் திருவாரூர் சென்றால் இந்த வீட்டில்தான் தங்குவார். காலையில் கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட வீட்டை விட்டு வெளியில் வந்த அவர் வாசல் முன் காத்திருந்த பொதுமக்களிடம் இருந்துContinue Reading