குத்தகை தொழிலாளர் முறையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆவின் அத்துமீறல்களே சான்று: தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியிறுத்தி உள்ளார் . அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு … சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த சில மாதங்களாக குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவில் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு கடந்தContinue Reading

June 06, 23 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது ஜப்பானை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்Continue Reading

இந்தியக் குழந்தை ஒன்றை ஜெர்மன் நாட்டு அரசாஙகம் பறித்துக்கொண்டது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சினிமாவை போன்றே இந்த நிகழ்வும் நடந்து இருக்கிறது. MRS.CHATTERJEE vs NORWAY என்ற திரைப்படம் இப்போது ஓ.டி.டி.தளத்தில் மிகவும் பிரபலமான படமாகும். இந்த படத்தின் கதை கொல்கத்தாவை சேர்ந்த திருமதி. சாட்டர்ஜி, நார்வே நாட்டில் வசிக்கிறார். குழந்தைகளை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருடைய இரண்டு குழந்தைகளையும் நார்வே அரசு காப்பகத்தில் சேர்த்துவிடுகிறது. அந்தContinue Reading

May 31, 2023   மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுபடுவதாக அறிவித்துள்ள நிலையில் அனைத்துக் கட்சியை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தின் புதிய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, அம்மாநிலContinue Reading

May 31, 2023 மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக துணைமுதல்வர் சிவக்குமார் பேச்சுக்கு மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை , வருவாய்த்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 97 பயனாளிகளுக்கு 1 கோடியே 72 லட்சம்Continue Reading

May 28,2023 சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே அனுப்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சிதம்பரம் கோயில் தீட்சிதர் மற்றும் சிறுமியின் பாலிய விவாக திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.Continue Reading

May 28, 2023 ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின்: 2023-ம்ஆண்டு ‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற எனதுவேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று,Continue Reading

May 28, 2023 அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. என்னைப் பற்றி தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளை பரப்பு நபர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த பட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா தெரிவித்துள்ளார். பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்‌ஷன்ஸின் துணை நிறுவனத்திடம், கல்லல்Continue Reading

May 26,2023 தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் வழியில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். எனவே பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகள் மூடப்படாது என்று விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு உறுப்பு கல்லூரிகள் பொறியியல் பாடங்களை பயிற்றுவித்துContinue Reading

மே.19 2,000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்ற வேண்டும் என்று ரிசர்வு வங்கி கெடு விதித்து இருக்கிறது. அதற்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் 2 ஆயிரம் ரூபாய்Continue Reading