லாட்டரி மார்ட்டினிடம் 12 கோடி ரொக்கம் பறிமுதல்
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 12.41 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், உ.பி., மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் 22 இடங்களில் நடந்த சோதனையில் இந்த ரொக்கத் தொகை கிடைத்து இருக்கிறது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் ஆகியவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ளது.Continue Reading