பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள்,வாழ்வேமாயம், கல்யாண ராமன்,மூன்றாம்பிறை என ஏராளமான வெள்ளிவிழாப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்த ஜோடி-கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் மும்பைக்கு சென்று இந்தியில் கனவுக்கன்னியாக உருவெடுத்த ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்த பின் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமா உலகில் நுழைந்தார். இப்போது இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் ஜான்வி கபூரை தமிழில் நடிக்க வைக்க பல டைரக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். லிங்குசாமி தயாரித்துContinue Reading

‘அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்,  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ,இந்தி நடிகர் ஜாக்கிஷெராப்,தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர்,இதில் நடித்துள்ளனர். இந்த படத்தை முடித்துகொடுத்த கையோடு ,தன் மகள் ஐஸ்வர்யா டைரக்ட் செய்யும் ’லால்சலாம்’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.இந்த படத்தில் அவருக்கு கவுரவ வேடம்Continue Reading

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து பரப்புகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது பாலியல் புகார்கள். பாதிக்கப்படும் நடிகைகள் முன்பெல்லாம் இது குறித்து வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நடிகை ஹீரா, ‘குண்டு’ தயாரிப்பாளர் மீது பகிரங்கமாக பாலியல் புகார் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியது. ‘மீ டு’ இயக்கம் பிரபலமான பின்னர், இருட்டில் நடந்ததை நடிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். புதிதாக பிரபல இந்தி நடிகை மல்லிகாContinue Reading

ஜுலை,07- 2012 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ’போடா போடி’ படம் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன். லேடி சூப்பர்ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவை , கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே  விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததாக நயன்தாரா விளக்கம்Continue Reading

சன் பிக்சர்சின் அண்ணாத்தே படத்தையடுத்து அந்த நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த நடித்து முடித்துள்ளார்., இந்தப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இதில் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கிஷெராப்,பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரஜினி, முத்துவேல் பாண்டியன்Continue Reading

ஜுலை, 06- இளையதளபதி விஜய்க்கு இன்னொரு உச்சத்தையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சினிமாவில்புதுவாழ்வை தந்தவருமான லோகேஷ் கனகராஜ் கால்ஷீட்டுக்காக பெரிய நடிகர்கள் பலரும் காத்திருப்பது கோடம்பாக்கம் அறிந்த சங்கதி. அவர் இப்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் சஞ்சய்தத், மன்சூரலிகான்,அர்ஜுன் ஆகியோருடன் இயக்குநர்கள் கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாகContinue Reading

கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது. இந்தியன் -2 வை முடித்து விட்டு பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ’ப்ராஜெக்ட் -கே’படத்தில் கமல் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 30 நாள் கால்ஷீட்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். இதன் பின் பிக்பாஸ் அடுத்த சீசனுக்கு சென்று விட்டு, மணிரத்னம் இயக்கும்Continue Reading

உதயநிதி ஸ்டாலின் ,வடிவேலு, ஃபகத் பாசில் ,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமன்னன். உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் 700 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள, இந்த படத்தை சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். பொன்னியின்செல்வன்Continue Reading

ஜுலை, 5- தேவர்மகன்  படத்தை அடுத்து கமல்ஹாசன் சண்டியர் எனும் தலைப்பில் புதிய படம் தயாரிக்க முயற்சி மேற்கொண்டார்.சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் தலைப்பை விருமாண்டி என மாற்றி , படத்தை உருவாக்கி வெற்றி கண்டார். இதனை தொடர்ந்து அவர்  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட படம், வேட்டையாடு விளையாடு. சென்னையில் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த பட தொடக்கவிழாவில் கமல் படத்தின் தலைப்பை ரொம்பவும்Continue Reading

பிரபலங்கள் என்றாலே அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு வதந்தி இறக்கைக் கட்டி பறப்பது இயல்புதான். இந்த வதந்தி நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றியது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்க உள்ள படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவிலலை. அதனால் அதை ‘தளபதி 68’ என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் வேலைகளில்Continue Reading