திருமணம் ஆகாத நடிகை கர்ப்பம்..அப்பாவை தேடும் ரசிகர்கள்.
இந்தி திரைப்பட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை இலியானா கர்ப்பமானதாக வெளியான செய்தி வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு பெண் கர்ப்பம் ஆவது இயற்கை தானே, இதில் என்ன விவாதம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தான் விவாதமே. இலியானா டி குரூஸ் என்ற இவர் மும்பையில் கடந்த 1987ஆம் ஆண்டு பிறந்தவர். இப்போது வயது 36. கடந்த 2006 ஆம் ஆண்டில்Continue Reading