செப்டம்பர்.08- பல தமிழ் இயக்குநர்களுக்கு, அந்த இருக்கை சவுகரியமாக இருப்பதில்லை. உழைப்பு அதிகம். ஊதியம் குறைவு.படம் ஓடாவிட்டால்,வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழலும் உண்டு. ஆனால் நடிகன் வேடம் என்பது சொகுசு நாற்காலி மாதிரி. பத்து நாளோ, இருபது நாளோ கால்ஷீட் கொடுத்தோமா , கையில் காசு வாங்கினோமா என சுலபமாக முடியும் வேலை அது. இதனால் தான் பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் அரிதாரம் பூச ஆரம்பித்தனர்.Continue Reading

செப்டம்பர்,07- தரமான சினிமாக்களை கொடுக்கும் தமிழ் இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான் .அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை தீட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை அண்மையில் பா.ம.க. தலைவர்Continue Reading

செப்டம்பர், 04- சினிமா மீது கொண்ட காதலால் நெல்லை சீமையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தவர் ராஜு முருகன் .ஆரம்பத்தில் பத்திரிகையாளராக பணியாற்றினார்.பின்னர் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ ஆகியதரமான படங்களை கொடுத்தார். இதனைத்தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கியுள்ள படம், ‘ஜப்பான்’. இதில் கார்த்தி ஹீரோ. அவர் ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசைஅமைத்துள்ளார். தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. இது- கார்த்திContinue Reading

செப்டம்பர்,04- லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் , இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.இது- விஜய்க்கு 68-வது படம். அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் அசத்த உள்ளார். அஜித்துக்கு மங்காத்தா எனும் வெற்றிப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபு, விஜய்க்கும் ஒரு சூப்பர் டூப்பர் படத்தை கொடுக்க வேண்டும் என ஓடி ஓடி உழைக்கிறார். இந்த படத்தில் விஜய் தோற்றம் ஹாலிவுட் தரத்தில் உருவாகிறது. புதியContinue Reading

செப்டம்பர்,03- விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுகடந்த 2011-ம் ஆண்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் , ’சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’ எனபுகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை, ராமாபுரம் போலீஸ் நிலையத்துக்கு வந்த விஜயலட்சுமி, சீமான் மீதுContinue Reading

செப்டம்பர்,03- குணச்சித்திர நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும்மகிழ்வித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமான செய்தி அனைவருக்கும் அதிர்ச்சித் தரக்கூடியதுதான். அவருக்கு வயது 66.. நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆர்.எஸ்.சிவாஜி.1981ஆம் ஆண்டு வெளியான பன்னீர்புஷ்பங்கள் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’,மீண்டும் ஒரு காதல்கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பை வழங்கியவர். , 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரதுContinue Reading

செப்டம்பர்,02- நடிகர் மாதவன், தனது கலை உலக பயணத்தை இந்தி தொலைக்காட்சிகள் வாயிலாக ஆரம்பித்தார்.சில தொடர்களில் நடித்தார்.பிறகு இந்தி சினிமாவில் நடித்தார். அவரை இயக்குநர் மணிரத்னம், தனது அலைபாயுதே படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார்.இந்த படம் அவருக்கு நல்லதொரு விசிட்டிங் கார்டாய் அமைந்தது. அதன் பின் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்தார். கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுதஎழுத்து, மின்னலே. அன்பே சிவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.கன்னடம், மலையாளம்,தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மாதவன் இயக்கிContinue Reading

செப்டம்பர்,02- தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இருமுறை பெரும் சறுக்கல்களை சந்தித்தார். முதல் முறை ‘பாபா’படத்தின் போது.அவரே தயாரித்த பாபா படம் படுதோல்வி அடைந்தது.இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் நஷ்டஈடு கொடுத்தார். ‘ரஜினியின் ஆட்டம் குளோஸ்’என அப்போது கோடம்பாக்கத்தில் ஒரு கூட்டம் ஆர்ப்பரித்தது.இதனை தொடர்ந்து நடித்த சந்திரமுகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.அதன் வெற்றிவிழாவில் தான் தனது ஆதங்கத்தை கொட்டினார், ரஜினி. ‘’நான் யானை இல்லை.சறுக்கி விழுந்தா எந்திருக்காம இருக்க.Continue Reading

செப்படம்பர், 02- இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக திரைப்படங்கள் எடுத்த, பெரிய நிறுவனங்கள் இப்போது சினிமாக்கள் தயாரிப்பதில்லை.ஏவிஎம், விஜயா- வாகினி,சத்யா மூவீஸ்,சிவாஜி பிலிம்ஸ்,சூப்பர் குட் பிலிம்ஸ், பஞ்சு அருணாசலத்தில் பி.ஏ.ஆர்ட்ஸ், இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் படம் எடுக்கும் ஆசையை மறந்தே போனார்கள். உச்ச நடிகர்கள் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டி விட்டது. அவர்கள் வாங்கும் ஊதியத்தில் பாதியை பிரமாண்ட இயக்குநர்கள் கேட்கிறார்கள். பல கோடிகளைContinue Reading

செப்டம்பர்,01- கடந்த 90- ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த வடிவேலு விறு விறுவென முன்னேறி கவுண்டமணியையே கவிழ்த்து விட்டு நம்பர் 1 நகைச்சுவை நடிகர் ஆனார். பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், ஷங்கர் ஆகியோரால் செதுக்கப்பட்ட அவர் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’படத்தில் கதாநாயகனாக நடித்தார்.ஷங்கர் தயாரித்த இந்தப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதன் பின் ஹீரோவாக நடிக்கவே வடிவேலு ஆசைப்பட்டார். இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன்,எலி என அவர் நாயகனாகContinue Reading