—- நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து வெளியான ‘தெகிடி’ ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்கள் மூலமாக கவனம் ஈர்த்தார். அண்மையில் வெளியான ‘போர் தொழில்’ அசோக் செல்வனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அந்தப்படம் மாஸ் ஹீரோவாக, அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. இவரும், நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும்Continue Reading

ஆகஸ்டு,11- லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கடந்த மாதம் நடிகர் கமலஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தற்செயலாக சந்தித்துக்கொண்டனர். அங்கு காட்ஃபாதர் படம் பார்த்தனர். இது தொடர்பான போட்டோக்கள் வெளிவந்தன.   இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன் குறித்து பல்வேறு செய்திகளை பகிர்ந்துள்ளார்.’’லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ள சைனீஸ் தியேட்டரில் நானும் கமலும் ஓபன்ஹெய்மர் படம் பார்த்தோம். பின்னர் அவருக்கு நான் விருந்தளித்தேன்’ என அவர் தெரிவித்தார். ‘கமல்ஹாசன்Continue Reading

ஆகஸ்டு,11- ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் ஒரே நேரத்தில் வெளியான  ஜெயிலர் படத்தைப் பார்க்க அனைத்து திரை அரங்குகளிலும் கூட்டத்திற்கு குறைவில்லை. மதுரையில் மட்டும்  28 தியேட்டர்களில் ஜெயிலர் ரிலீஸ் ஆகி உள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர். முதல் காட்சியை காண ரசிகர்கள் சிலர் சிறைக் கைதி போன்று உடையணிந்து வந்துContinue Reading

ஆகஸ்டு,11- சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம், ‘மாவீரன்’.‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கிஉள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஊடகங்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மாவீரன் இதுவரை 89 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகContinue Reading

ஆகஸ்டு,10- நடிகர் ரஜினிகாந்த், புதிய திரைப்படத்தில் நடித்து முடித்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். உடல்நலக்குறைவு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அவர் இமயமலை செல்லவில்லை. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் அவர் இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நேற்று காலை 9 மணிக்கு சென்னை விமானநிலைய உள்நாட்டு விமான முனையத்துக்கு காரில் வந்திறங்கினார். அங்கிருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்Continue Reading

ஆகஸ்டு,09- மலையாளதிரை உலகில் இருந்து கோடம்பாக்கம் குடி பெயர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய பிரியதர்ஷன், பாசில்,ஜோஷி வரிசையில் இடம் பெற்ற மற்றொரு டைரக்டர் சித்திக். வசனகர்த்தாவாக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.. 1989-ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கினார். எல்லாமே ஹிட். தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தை இயக்கியிருந்தார்.Continue Reading

ஆகஸ்டு,09- தமிழில் வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களின் அடுத்த இலக்கு , இந்தி சினிமாவிலும் வாகை சூடுவது. இவர்களில் சிலர் ஜெயித்தார்கள். பலர் தோற்றார்கள். விஜய்க்கு  தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் தந்த அட்லி, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் இந்திப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இவரை அடுத்து தமிழில் இருந்து இன்னொரு டைரக்டரும் இந்திக்கு சென்றுள்ளார். அவர், விஷ்ணு வர்தன். 2002 ஆம் ஆண்டு  வெளிவந்த ‘குறும்பு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். அடுத்துContinue Reading

ஆகஸ்டு,08- ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) வெளியாகிறது. சூப்பர்ஸ்டார் ரசிகர்களை போன்று , நடிகர் தனுசும்  இந்த படத்தின் கொண்டாட்டத்துக்கு தயாராகி இருக்கிறார். அவர், `வாத்தி’ படத்துக்குப் பிறகு `கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து உருவாகும் அவரது 51-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்ய இருக்கிறார். தனுசும், சேகர் கம்முலாவும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால்Continue Reading

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி நடித்துள்ள படம், ‘ஜவான்’. தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஷாருக்கான் மனைவி கவுரி கான் தயாரித்துள்ள இந்தப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட ரிலீசுக்கு  சரியாக ஒரு மாதம் இருக்கும் நிலையில்  ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருContinue Reading

ஆகஸ்டு,07- அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் துணிவு படம் வெளியானது.. இதனை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார். கதையில் சில மாற்றங்களை செய்ய அஜித் வலியுறுத்தினார். அதற்கு விக்னேஷ் சிவன் மறுத்து விட்டார். இதனால் அந்த படத்தில் இருந்து அவர் தூக்கி அடிக்கப்பட்டார். இப்போது, தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கும் படத்தில்Continue Reading