மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் சிலை.. மும்பை அருகே !
ஆகஸ்டு,08- மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ள மலைநகரம், லவாசா சிட்டி. எழில் மிகுந்த இந்த நகரின் அழகை ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.. 2010-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனம் ஒன்று காண்டிராக்ட் பெற்றுள்ளது. இங்கு பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ , அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தச் சிலையை டிசம்பர் மாதத்துக்குள்Continue Reading