புலிப் பாய்ச்சலில் புலிகள் எண்ணிக்கை!
ஜுலை, 31- தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை புலி பாய்ச்சலில் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்திதான். கடந்த 16 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர் ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு தமிழகத்தில் 76 புலிகள் மட்டுமே இருந்த நிலையில் இப்போது 306 புலிகள் உள்ளன. அதன் விவரம்: 2006- 76 2010- 163 2014- 229 2018- 264 2022 – 306 தமிழ்நாட்டில் மொத்தம் 5 புலிகள்Continue Reading