ஜுலை, 19- அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்ததால் அவரிடம் இருந்த இலாகாக்கள் முதலமைச்சரால் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டன. அவரை பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்க மறுத்த முதலமைச்சர்,  செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தெரிவித்தார். அதன் பிறகு ஆளுநரே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக மாலைContinue Reading

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இப்போதே வரிந்து கட்டி. விட்டன. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினர். 26 கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. பெங்களூர் கூட்டம் முடிந்த சில மணி நேர்த்தில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  தலைவர்கள்Continue Reading

ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன் படத்தை குஞ்சுமோன் தயாரித்தார். முதலில் சரத்குமார் ஹீரோவாக நடிப்பதாக இருந்த இந்தப்படத்தில்,  பின்னர் அர்ஜுன் நடித்தார்,அவருக்கு சினிமாவில் புதுவாழ்வை பெற்றுக்கொடுத்த அந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.  பாலகுமாரன் வசனம் எழுதினார். படம் இமாலய வெற்றி பெற்றதால் ஷங்கருக்கு வீடும் காரும் பரிசாக வழங்கினார் குஞ்சுமோன். ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் ஸ்கூட்டர் அளித்தார். இந்தபடத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ஜென்டில்மேன்-2’  என்ற பெயரில்Continue Reading

அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல். 000Continue Reading

ஜூலை, 18- செம்மண் எடுத்து விற்றதில் கிடைத்த பணத்தை அமைச்சர் பொன்முடி இந்தோனேசியா நாட்டில் முதலீடு செய்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. அவருடைய வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் விசாரணை குறித்து அமலாக்கதுறை இயக்குநரகம் இன்று மாலை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பது வருமாறு… சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் கே. பொன்முடியுடன் தொடர்புடைய ஏழு இடங்களில்Continue Reading

ஜுலை, 18- அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையால் அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன ஆனார் என்பதை பலரும் மறந்து விட்டார்கள். அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கியது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் ஓரிரு நாள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தார். அதன் பிறகு தனியார் மருத்துவமனையான காவேரியில்Continue Reading

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த், நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப்படம்  அடுத்த மாதம் 10-ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘எந்திரன்’, ‘பேட்ட’ ‘அண்ணாத்த’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 4-வது முறையாகContinue Reading

ஜுலை, 18- அமைச்சர் பொன்முடியை அமலக்கத்துறை அலுலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை அதரிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர் தமது மகன் கவுதம் சிகாமணியுடன் இன்று மாலை  4 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு ஓய்ந்திருக்கிறது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்Continue Reading

ஜுலை, 17- சென்னையில அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலக்கத்துறை நடத்தி வரும் சோதனையில்  சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது, மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பவுண்டு மற்றும் அமெரிக்க டாலர்களும் கிடைத்து உள்ளன. இது பற்றியும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகContinue Reading

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், 81 ரூபாய்கோடி மதிப்பில் நினைவு சின்னம் அமைக்க முடிவெடுத்து, தமிழகContinue Reading